Love is common to everyone but the way it starts and continues its
journey; the place it ends, the knowledge to understand it, and the mind
to accept it are different for everyone. There is no such thing as
success or failure in love except the experience gained. From time to
time, the feelings of lovers who are punished as prisoners in cages, who
hold pure love towards each other, owing to the prevailing social norms
are expressed through these short poems in this book.
காதல் எல்லோருக்கும் பொதுவானது தான் ஆனால் அது தொடங்கும் விதமும், தொடரும் பயணமும்,
முடியும் இடமும், அதைப் புரிந்து கொள்ளும் அறிவும், ஏற்றுக்கொள்ளும் மனதும்
ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசப்படும். அதில் வெற்றி தோல்வி என்று எதுவுமில்லை பெற்றுக்
கொண்ட அனுபவத்தை தவிர. காலம் காலமாய் காதலை புனிதமாக்கி காதலிப்போரை கைதிகளாய்
கூண்டிலேற்றி தண்டிக்கும் சமூக அமைப்பில் காதலின் சில உணர்வுகளை கவிதைகளாய் உங்கள் முன்.